Friday, December 31, 2010

சன்டிவி மேல கேஸ் போடணும்.!

டாக்டர் - எப்படி அடி பட்டுச்சி.?
patient – பஸ்- போறப்பவிஜய்படம் போட்டாங்க,
தியேட்டர்-னு நினைச்சு வெளிய வந்துட்டேன்.
Doctor-??\

********************************************************************************

சன் டிவி:

விஜய் : நம்ம சன்டிவி மேல கேஸ் போடணும்.

மேனேஜர் : எதுக்கு சார்

விஜய் : என்னோட அடுத்தபடம் ஹிட் ஆகும்னு சொன்னத, விளையாட்டு செய்தியில போட்டு இருகாங்க..

********************************************************************************

டைரக்டர் – வடிவேலு போடலாமா, இல்ல கருணாஸ் போடலாமா

விஜய் – காமெடி கூட நானே பண்ணுறேன் சார்

டைரக்டர் – காமெடி நீங்க தான் பண்றீங்க. நான் ஹீரோ யாரா போடலாம்னு நினச்சிட்டு இருக்கேன்.

********************************************************************************

தமிழ் ரீமேக் பாடல்.

ஹாய் சார்,
நா இத சொல்லியே ஆகனும்...
கொஸ்டின்பேப்பர் அவ்ளோ கஷ்டம்..
இங்க எவனும் இவ்ளோ கஷ்டமா ஒரு..
இவ்ளோ கஷ்டமான பேப்பர் பாத்துருக்கமாட்டாங்க..
திங்க் இந்த வடியும் எக்ஸாம் ஊத்திக்கிச்சி.…

முன்தினம் படிச்சேனே ..
படிச்சதும் மறந்தேனே..
சல்லடை கண்ணாக உள்ளமும் புன் ஆனதே..
இத்தனை நாளாக
புக்கை நான் பாராமல், விளையாடி இருந்தேனோ
ஹாலிடேசும் வீணானதே!


உங்களுக்கும் விஜய் பிடிக்குமா?

7 comments:

  1. உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //இனியவன் said...

    i wish u the same...

    ReplyDelete
  3. //Vinu said...

    enaku theriyum. wish u happy new year 2011

    ReplyDelete
  4. //சண்முககுமார் said...

    kandippaga padikkiren..

    ReplyDelete
  5. இண்ட்லி., தமிழ்மணம் Voting Button
    எல்லாம் வைங்க.. அப்ப தான்
    உங்க Blog நிறைய பேருக்கு
    அறிமுகம் ஆகும்..

    ReplyDelete